தெருவில் போனவர்களை மடக்கி பிடித்து கூட்டத்துக்கு ஆள்சேர்த்த அதிமுக!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
IMG 20190106 WA0048 - 2026

தெருவில் இறங்கி ஆள்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட திருச்சி அதிமுக!

திருச்சி பாலக்கரை கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

IMG 20190106 WA0049 - 2026

இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜனும்,வளர்மதியும் பங்கேற்க இருந்தனர்

ஆனால் பயனாளிகளும் பொது மக்களும் எதிர்பார்த்த அளவு வராததால் பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே இருந்தன

இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க வினர் தெருவில் நடந்து சென்றவர்களை மடக்கி பிடித்து நிகழ்ச்சிக்கு ஆள்களை சேர்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.