காதல் மணம்… ஒரே மாதம்… கழுத்து நெரிபட்டு இளம்பெண் மர்ம மரணம்!

Published:

lovers 1 horz - 2026

வேலூர்: ஜோலார்பேட் அருகே புதுப்பெண் கொலை விவகாரத்தால் கிராமத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி., வயது 22.

இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆர்த்தி இன்று மாலை வீட்டில் மர்மான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

ஆர்த்தி, கொலையானாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரான என மர்மமான மரணம் என்று பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img