விஸ்வாசம்… வெளியான ஸ்டண்ட் காட்சி ஸ்டில்ஸ்… அஜித்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகம்!

viswasam 1 - 2026

சண்டைக் காட்சிகள் சரியாக வந்துள்ளதா என்று ஸ்டண்ட் மாஸ்டருடன் இணைந்து பிரிவ்யூ பார்க்கும் நடிகர் அஜித் குறித்த படங்கள் வெளியாகியுள்ளன, விஸ்வாசம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் மூலம் 4-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் சிவா. அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிறது இந்தப் படம்!

இதனிடையே ரசிகர்களுக்காக வெளியிடப் பட்டுள்ள அந்த ஸ்டில்கள் குறித்த விவரம்…

ஒரு ஸ்டில்லில், விஸ்வாசம் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்படும் போது அஜித்துக்கு ஃபைட் சொல்லித்தரும் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மற்றும் படத்தின் இயக்குநர் சிவா ஆகியோர் இருக்கின்றனர்.

இன்னொரு படத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லித் தரும் காட்சிகளை அஜித் கூர்ந்து கவனிக்கிறார்.

சண்டைக் காட்சிகள் சரியாக வந்துள்ளதா என்று ஸ்டண்ட் மாஸ்டருடன் அஜித் இணைந்து பிரிவ்யூ பார்க்கின்றார்..

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்கிறார் திலீப் சுப்பராயன், அவர் இது குறித்துக் கூறிய போது, “விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு நாம் இணைந்து பணியாற்றிய சிறப்பான படம் இது தான் என்று படக்குழு முன்னிலையில் அஜித் என்னிடம் கூறினார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories