யு19 உலக கோப்பை: கிரிக்கெட் இந்தியா அணி அபார வெற்றி

Published:

நேபாளம் – இந்தியா 19 வயதுக்குட்பட்டவரகளுக்கான உலககோப்பை  நேபாளிற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து  முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணி 18.1 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img