தமிழக பட்ஜெட் பிப்.8ஆம் தேதி!

சற்றுமுன் சென்னை தமிழகம்
tamilnadu budget pannerselvam - 2026

தமிழக பட்ஜெட் 8ம் தேதி தாக்கல் செய்யப் படும் என்று, சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

நிதி இலாகாவை கவனித்து வரும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் பிப்.8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

வரும் 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்ரவரி 8ஆம் தேதி தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.