யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை, மக்கள் பதில் சொல்வார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேட்டடியளித்த அவர். தேனி தொகுதி அமமமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்ன் அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தேனி மட்டுமினறி 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்று கூறியுள்ளார்.




