இன்று அறிமுகமாகிறது ஃபோர்டின் புதிய “குகா”

kuga - 2026

புதிய ஃபோர்டு எஸ்யூவி காரின் பெயர் குகா (Kuga) என அழைக்கப்படலாம். இந்த கார்கள் இன்று அறிமுகமாக உள்ளது. இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் ஈகோஸ்போர்ட் மாடலுக்கு மேலாக விற்பனைக்கு அறிவிக்கப்படும். சர்வதேச அளவில் ஒரு சில நாடுகளில் எஸ்கேப் என்ற பெயருடனும், குகா இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ரோமானிய ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் இந்த எஸ்யூவி பெயர் குகா என உறுதி செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள ஃபோர்டின் ஃபியஸ்டா காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலுக்கு மேலாக வரவ உள்ள இந்த எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டிருக்கும்.

சர்வதேச அளவில் இன்று ஃபோர்டு குகா என அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எஸ்யூவி கார் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகாலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories