விடுதலை சிறுத்தைகள் கொடியை கிழித்தெறியும் திமுக கூட்டணி! வைரலாகும் வீடியோ!

Published:

thirumavalavan potsymbol - 2026

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளது ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதை கூட்டணியில் உள்ள திமுகவினரும் இன்னும் சிலரும் ஏற்றுக்கொள்ளவில்லை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் தங்களுக்கு ஓட்டு வங்கி பாதிக்கப்படுகிறது என்று வட தமிழகத்திலும் கொங்கு மண்டலத்திலும் பரவலாக கருத்துகள் எழுந்திருக்கின்றன

எனவே தேர்தல் பிரச்சார கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளை அவர்கள் அனுமதிப்பதில்லை. தங்கள் தொகுதிகளில் தங்களுக்கு மட்டுமே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் கொடிகள் அனைத்தும் கட்டப்பட்ட தோரணங்களில் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி தவிர்க்கப்படுகிறது … மீறி அக் கட்சியின் கொடி கட்டப்பட்டு இருந்தால் அதனை மட்டும் தனியாக அறுத்து எறிகின்றனர்

இத்தகைய வீடியோ ஒன்று இப்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தெருவில் கட்டப்பட்ட திமுக கூட்டணி கட்சிகளின் கொடிகளில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மட்டும் அறுத்து எறியும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Related articles

Recent articles

spot_img