மோடி நல்லவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: வாய்ஸ் கொடுத்த விஜயகாந்த்!

Published:

vijayakanth rajinikanth - 2026

நல்லா உழைக்க வேண்டும் நாற்பதும் ஜெயிக்க வேண்டும் என்பது கூட்டணி தொண்டர்களின் ஒரே லட்சியமாக இருக்க வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்திருக் கிறார் கேப்டன் விஜயகாந்த்.

தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் அதிமுக – தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் இடையே போர்: நடைபெற உள்ள தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்றும் இதில் தர்மம் தான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி மிகவும் நல்லவர்; மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் விஜயகாந்த், பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமது கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற தேமுதிக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோ:

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img