தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA) அமைப்பு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளை நிறுவ வேண்டும் என இந்து சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, இந்து சங்கத்தின் தலைமைச் சேவகர் வ.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்….
NIA என்பது இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.
இது வரை என்.ஐ.ஏ அமைப்பின் கிளை தமிழ்நாட்டில் துவங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்.ஐ.ஏ அமைப்பு தமிழ்நாட்டில் துவங்கப்படததால் தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.!
இந்த என்.ஐ.ஏ அமைப்பு தான் மாவீரன் திருப்புவனம் இராமலிங்கம் கொலையை விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.என்.ஐ.ஏ வில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனவே மத்திய அரசு என்.ஐ.ஏ வில் அதிக ஆட்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்குக் இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.!
அதே போல் உளவுத்துறையிலும்,காவல்துறையிலும் நாம் தமிழர் கட்சி,மே17,மக்கள் பாதை மற்றும் மக்கள் அதிகாரம் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு மக்களின் முன்பு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனவும் இந்து சங்கம் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறது.
தேசிய புலனாய்வு பிரிவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் உள்ள 20 துலுக்கத் தீவிரவாதிகளை கைது செய்து இருப்பதை இந்து சங்கம் வரவேற்கிறது அதே போல் நாம் தமிழர் கட்சி,மே 17 போன்ற அமைப்பில் உள்ள தீவிரவாதிகளையும் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி,மக்கள் பாதை போன்ற அரசியலமைப்புகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் எனவும் இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.!
தமிழ்நாட்டு காவல்துறையின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை,தமிழ்நாடு காவல் துறை ஊழலில் திளைத்து நிற்கிறது ஆகையால் NIA அமைப்பின் கிளையை தாமதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் அடுத்து இந்தியாவின் காவல்துறை அனைத்தும் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வண்ணம் வடிவமைக்க வேண்டும் என்று இந்து சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.
அண்ணாநகர் இரமேஷ்,சாதீக் பாட்ஷா, முத்துக்குமார் (நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானால் கொல்லப்பட்டதாக தெரிகிறது) இளங்கோ மள்ளர்,செல்வபாண்டியர்,சுந்தரம்,மார்டினின் உதவியாளர் பழனி கொலையையும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.!
தேசிய புலனாய்வு பிரிவு தமிழ்நாட்டிற்கு ஒரு வரப்பிசாதமாக தமிழக மக்களும்,தமிழக அரசியல் அமைப்பிகளும் பார்க்கிறார்கள்.!
தேசிய புலனாய்வு பிரிவின் கிளையை தமிழ்நாட்டில் அமைக்க விடாமல் திமுக,கம்யூனிஸ்ட், காங்கிரஸ்,நாம் தமிழர் கட்சி போன்ற அரசியலமைப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.! – என்று கூறியுள்ளார்.





these people pasted Go back Modi. Dravidian parties support these movements
இதà¯à®•ூடத௠தெரியாமலா எடபà¯à®ªà®¾à®Ÿà®¿à®¯à®¾à®°à¯ இரà¯à®•à¯à®•ிறாரà¯à®•ஞà¯à®šà®¿à®•à¯à®•௠கைநீடà¯à®Ÿà®¿à®¯à®µà®°à¯à®•ள௠தம௠பகà¯à®¤à®¿ யெனà¯à®±à¯ எமà¯à®®à¯‚ரில௠காலà¯à®µà¯ˆà®•à¯à®•த௠தடைபோட விடலாமா ?