இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? #MIvsCSK #TEAMCHENNAI #TEAMMUMBAI #GrandFinale

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

ipl - 2026

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது ஐபிஎல். லீக் சுற்று முடிந்து தகுதிச் சுற்று இன்று தொடங்குகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றில் சென்னை-மும்பை அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள லீக் சுற்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில்  ஒன்பதில் வெற்றி பெற்று ரன்ரேட் விகித அடிப்படையில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது

அதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பது வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன

இந்நிலையில் இன்று முதல் இரண்டு இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் சென்னை அணைக்கும் இறுதிப்போட்டிக்கான முதல் சுற்று தகுதி போட்டி நடைபெறுகிறது. #MIvsCSK #TEAMCHENNAI #TEAMMUMBAI #GrandFinale

1 thought on “இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? #MIvsCSK #TEAMCHENNAI #TEAMMUMBAI #GrandFinale”

  1. சார் பாயிண்ட் எல்லாம் தப்பு தப்பா இருக்கு, டெக்கான் சார்ஜர்ஸ் னு ஒரு அணியே இப்ப illa

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.