50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.
உள்கட்டமைப்பு, பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக 92 பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அண்ணா பல்கலை கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், 250 Engg, MBA, MCA கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



