ஸ்பெயினில் நடந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரீ பார்முலா ஒன் போட்டியில் மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியில் பந்தய தூரத்தை 33 நிமிடம், 50.443 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அவரது அணியை சேர்ந்த மற்றொரு வீரர் வால் டெரி இரண்டாவது இடத்தையும். ரெட் புல் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 3-வது இடத்தையும் பிடித்தனர். ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹாமில்டன் நடப்பு சீசனிலும் வெற்றி பெற்று ஹாட்ரி சாதனை படைக்கும் வாய்ப்பு உருவாக்கியுள்ளது.
Popular Categories




