இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் திராவிட்தா சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். “ராகுல் திராவிட் போன்ற வேறொரு வீரரை பிசிசிஐ நிச்சயம் காண முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. திராவிட் இந்தப் பொறுப்புக்கு ஆர்வம் காட்டினார் என்றால் நிச்சயம் அவர் சிறந்த பயிற்சியாளரகவே இருப்பார். அவரிடம் அதற்கான அறிவும் திறமையும் உள்ளது, 3 வடிவ கிரிக்கெட் ஆட்டங்களையும் நன்கு புரிந்து வைத்திருப்பவர், நல்ல அனுபவசாலி என கூறியுள்ளார்.
Popular Categories



