தென்காசியில் 56வது ஓட்டுச்சாவடியில் மறு வாக்குப்பதிவு

Published:

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 56வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பொது பார்வையாளர் பரிந்துரை செய்துள்ளார். மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான ஓட்டுக்களை நீக்காமல் விட்டதாகவும், இதனால் 52 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளதால், மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img