
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது புதுச்சேரி அரசு
அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைக்கு எதிரில் உள்ள பாரதி பூங்காவில் மலைப்பாம்பு, ஓணான், பட்டாம்பூச்சி, மயில், மண்புழு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் உருவங்களைத் தத்ரூபமாக கல்லில் செதுக்கி வண்ணம் தீட்டியிருக்கிறார்கள்.



