நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டி இடுகிறார்.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நாசரை எதிர்த்து இயக்குனர் கே.பாக்யராஜ் நிற்கிறார் என்று கூறப் பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிற்கிறார்.
Posts by Dhinasari Reporter:
- பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) புத்தகத்தை வாங்காமல் புறக்கணித்தது ஏன்?
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!



