தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 24ம் தேதி பயணம் செய்யபவர்கள் ஜூன் 26ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, அக்டோபர் 25ம் தேதி பயணம் செய்யபவர்கள் ஜூன் 27ம் தேதியும், அக்டோபர் 28ம் தேதி பயணம் செய்யபவர்கள் ஜூன் 28ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பத்டுள்ள்ளது.



