தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். தன்னுடைய காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தவர்.
ந்கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நடிகர் விவேக் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் 86 வயதான விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்
Published:

