ஆரோக்கிய சமையல்; பாகற்காய் தொக்கு!

bitter-gourd-thokku
bitter-gourd-thokku

பாகற்காய் தொக்கு

தேவையான பொருட்கள் :

பாகற்காய் – அரை கிலோ

பொரிய வெங்காயம் – 1

தக்காளி. – 2

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

புளி பெரிய – எலுமிச்சை அளவு

வெல்லம் – 50 கிராம்

அரிசி – 1 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

கசகசா – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க :

எண்ணெய். – தேவைக்கேற்ப

கடுகு. – அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு. – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

பெருங்காயம் – அரை சிட்டிகை

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை :

முதலில் பாகற்காய், வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.

அரிசி, கசகசா மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் சற்று வாசனை வரும் வரை வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும்.

புளியை கரைத்து எடுத்து வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து பொரிக்கவும்.

கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.

பிறகு, பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும். பாகற்காய் எண்ணெயில் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.

பாகற்காய், வெங்காயம் தக்காளி எல்லாமும் சேர்ந்து நன்றாக குழைந்து வந்ததும், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றவும்.

காய் நன்றாக வெந்து வரும்போது, வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்போது, அரைத்து வைத்திருப்பதை சேர்க்கவும்.

சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கலந்துவிடவும். தொக்கு திரண்டு, வேண்டிய பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைக்கவும். இப்போது பாகற்காய் தொக்கு ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories