சாப்பிட்டால் ஆரோக்கியம்.. ஆப்பிள் அவகொடா ஸுமூத்தி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Apple avocado smoothie
Apple avocado smoothie

ஆப்பிள் அவகொடா ஸுமூத்தி

தேவையான பொருட்கள்
ஆப்பிள் 1
அவகொடா 1
பேரிச்சம்பழம்4
பால் 1டம்ளர்
செய்முறை
முதலில் பேரிச்சம்பழத்தை மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
பின் அதனுடன் நறுக்கிய ஆப்பிள் அவகொடா பால் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும். ஸ்மூத்தி தயார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.