சுவீட் போஹாதேவையான பொருட்கள்1 கப்அவல்1/2 கப்நிலக்கடலை1/2 கப்துறுவுன தேங்காய்1 கப்சர்க்கரை பாகு1/4 டீ ஸ்பூன்ஏலக்காய் தூள்2 டீ ஸ்பூன்நெய் செய்முறைமுதலில் கடாயில் நெய் ஊற்றி அவல் சேர்த்து வறுக்கவும் அவல் கொஞ்சம் மொரு மொறு ஆகும்வரை வறுக்கவும்.அதில் தேங்காய் பூ சேர்த்து கிளறவும். நிலக்கடலை மிக்சி ஜாரில் சேர்த்து பொடி பண்ணி கொள்ளவும்.அதை அவலில் சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை பாகு சேர்த்து நன்கு கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பு அணைக்கவும். சுவையான ஆரோக்கியமான இனிப்பு…
Leave a Reply