ரமண மகரிஷியின் 142வது ஜயந்தி!

Published:

ramana jayanthi - 2026

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் 142 வது ஜெயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பகவான் ரமண மகரிஷிக்கு காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

பின்பு சிறப்பு ஹோமங்கள் பூஜைகள் நடைபெற்றன. சாதுக்களுக்கு ஆடை தானம் , அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

  • செய்தி: எல்.ஆர்.வீ.பாலாஜி, திருவண்ணாமலை
ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img