health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கபம், கீல் வாதம், அதிக பலம், ஆசனவாய் குடைச்சல், புருவமுடி,

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

அதிக பலம் பெற…

பனை வெல்லத்துடன் அரிசி தவிடு சேர்த்து சாப்பிட உடல் பலம் பெறும்.

ஆசன வாயில் குடைகிறதா?

பாகல் இவைகளைக் கசக்கிச் சாறெடுத்து ஆசன துவாரத்தில் தடவ குடைச்சல் நின்று விடும்.

புருவ முடிகளுக்கு ஆபத்தா?

கொஞ்சம் வெண்ணெயை சாப்பிட்டு புருவத்திலும் தடவி வரவும். இரவில் பசும்பால் சாப்பிட்டு வரவும். சில நாள்களில் புருவ முடி உதிர்வது நின்று விடும்.

கபத்துக்கு…

வெல்லப்பாகுடன் சேர்த்துப் பிடித்த பொரி உருண்டைகளை சாப்பிட கபம் உடைந்து வெளியேறும். வாந்தியைக்கூட நிறுத்தும். உடலுக்கு நன்மை தரும்.

கீல் வாத நோய்க்கு…

தினமும் இரண்டு பேரிக்காய்களை சாப்பிட்டு வர குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.