ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி: சிறப்பம்சங்கள்..!

OnePlus Nord CE 2 5G - 2026

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 17 ஆம் தேதி அறிமுகம்

இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

அறிமுகமாக சில தினங்களே இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் நிற ஆப்ஷன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23,999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 25,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பஹாமா புளூ மற்றும் கிரே மிரர் நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விற்பனையும் இதே வாரம் துவங்கிவிடும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90HZ ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் 6GB மற்றும் 8GB ரேம், 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது சென்சார், 2MP டெரிடரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் விலை பற்றி ஒன்பிளஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories