வாட்ஸ்அப் அப்டேட்: டிஸ்அப்பியரிங் மெசேஜூகளை சேமிக்க..!

whatsapp - 2026

வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர இருக்கும் அப்டேட்டுகளை முன்கூட்டியே லீக் செய்யும் டெக் டிராக்கரான WABetaInfo தளம், வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி வாட்ஸ்அப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் டிஸ்அப்பியரிங் மெசேஜூகளை சேமித்து வைக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, அனுப்பப்படும் மெசேஜூகள் பார்த்தவுடன் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் தானாக அழியும் வகையிலான அம்சம் வாட்ஸ்அப்பில் நடைமுறையில் உள்ளது.

இது தனிநபர்களின் சாட் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருந்தது. தற்போது இந்த அம்சத்துக்கு நேரெதிரான அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

அதாவது டிஸ்அப்பியரிங் என்ப்படும் மறைந்துபோகும் செய்திகளை யூசர்கள் விரும்பினால் சேமித்து வைத்துக் கொள்ளும் புதிய செட்டிங்ஸை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது. மறைந்துபோகாமல் இருக்கச் செய்ய முடியும்.

ஆன்டிராய்டு பீட்டாவில் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஆப்பிள் யூசர்கள் பயன்படுத்தும், WhatsApp iOS பீட்டாவிலும் சோதனையைத் தொடங்கியுள்ளது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

அந்த புதிய ஆப்சனில் செய்தியை வைக்க விரும்பும் அம்சம் இருக்கும். அதனை ஆன் செய்திருந்தால் மட்டுமே மறைந்துபோகும் செய்தி, அவ்வாறு டிஸ்அப்பியர் ஆகாமல் தடுக்க முடியும்.

தனிநபர்களின் சாட்களுக்கு பாதுகாப்பு உத்திரவாதத்தை வழங்கிய டிஸ்அப்பியரிங் ஆப்சனுக்கு நேர் எதிராக கொண்டு வரப்படும் புதிய ஆப்சன், சர்ச்சைக்குரியதாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்தவாரம் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரு குழு உரையாடலில் 32 பேர் வரை பங்கேற்கும் அம்சத்தை கொண்டு வந்தது.

2 ஜிபி வரையிலான பைல்களை அனுப்பிக் கொள்ளும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories