சைலண்ட் மெசேஜ் எப்படி பண்ணனும் தெரியுமா..?

Instagram - 2026

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றும், இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதுமான இன்ஸ்டாகிராம் செயலியில் பல வசதிகள் உள்ளன.

புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிரபலமானவர்களை பின்தொடரலாம்.

உங்களை பின்தொடர்பவர்களுக்கு நீங்கள் எழுத்து வடிவில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். அந்தத் தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கப் பெறும்போது அறிவிப்பு சப்தம் இல்லாமல் சைலண்டாக அனுப்புவதற்கும் இப்போது புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் அளித்துள்ளது.

சைலண்ட் மெசேஜை அனுப்புவதற்கான படிகள் பின்வருமாறு:
உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப் ஆகியவற்றில் இருந்து இன்ஸ்டாகிராமை ஓபன் பண்ணவும். பிறகு, செயலியின் மேல்புறம் வலது மூலையில் மெசேஜ் ஐகானை கிளிக் செய்யவும். பிறகு, யாருக்கு நீங்கள் சைலண்ட் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த நபரைத் தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகளுக்கு முன் @silent என்பதை டைப் செய்யவும். உதாரணத்துக்கு வணக்கம் என்று ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் @silent என்பதை வணக்கம் என்று வார்த்தைக்கு முன் டைப் செய்ய வேண்டும்.

இதன் பிறகு நீங்கள் செண்ட் பட்டனை கிளிக் செய்யவும். பின்னர், அந்த நபருக்கு அறிவிப்பு சப்தம் எதுவும் இல்லாமல் அந்த மெசேஜ் சென்று சேரும்.
சப்தம் எதுவும் இல்லாமல் மியூட் செய்தும் சாட் செய்யும் வசதியும் இன்ஸ்டாகிராமில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories