இந்து முன்னணியின் முதல் மாநிலத் தலைவர் தாணுலிங்க நாடார்!

thanulinganadar - 2026

டாக்டர்.எஸ்.பத்மப்ரியா,
எழுத்தாளர், சிந்தனையாளர் (சென்னை)

திரு தாணுலிங் நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில்  1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம 17 ஆம் தேதி, பொற்றையடி கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்து மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தை மிகுந்த பக்தியுடன் கடைப்பிடித்தார். சில காலம் காவல் துறையில் பணிபுரிந்த அவர், ராணுவத்தில் சேர்ந்தார்.

சட்டப் பட்டம் பெற்று, மாவட்ட நீதிமன்றத்தில் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர் ராணுவம், வக்கீல் மற்றும் ஆசிரியராக  பணி புரிந்தார்.

1946 ஆம் ஆண்டில் அவர் திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார். 1947 ஆம் ஆண்டில் அவர் திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
  மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு சம்பவம் நடந்தது. கண்ணியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. திரு.எம்.ஜி.ஆர். இந்துக்களை காக்க குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது, திரு. தாணுலிங்க நாடார், எம்.ஜி.ஆரிடம் நேரடியாகவும் தெளிவாகவும் பேசினார். இந்துக்களை பார்த்துக் கொள்வார் என்று.

1951 ஆணடு தமிழ்நாடு திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1951 கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.

அவர 1957 ஆம் ஆண்டு நாகர் கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அவர் 1964 நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக இருந்தார்.திரு தாணுலிங்க நாடார் தமிழ் மற்றும இந்துகளின் தன்மானம் காத்தார்.

1971 ல் திரு. தாணுலிங்க நாடார் காங்கிரஸில் இருந்த கிறிஸ்தவ மதவெறியை கண்டித்து காங்கிரசை விட்டு வெளியேறினார். தாணுலிங்க நாடார் இந்து முன்னணியின் முதல் தமிழகத் தலைவராக இருந்தவர்.

அவர் 1982 இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார். அவர 1987 அம் ஆண்டு, நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் தலைமை தாங்கினார். தாணுலிங்க நாடார் அவர்கள் இராம. கோபலன் அவர்களோடு இணைந்தது இந்து முன்னணி மாநிலத் தலைவர் பணியை தொடரந்தார்.

அவர 1988 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நகரில் டாக்டர் ஹெட்கேவார் நூற்றாண்டு விழா கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது காலமானார். இவ்வாறு, பெரியவரின் வாழ்க்கை வரலாறு இருந்தது. நவம்பர் 02 , இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் நினைவு தினம் இன்று!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories