அஜீத்தை வேறொரு அரசியல் பரிணாமத்துக்கு அழைத்துச் செல்லும் படம்!

Published:

English Vinglish shooting 02 - 2026மறைந்த ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நட்பில் இருக்கும் தல அஜீத், போனி கபூர் தயாரிக்க உள்ள புதுப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்குவார் என்கிறார்கள்.

ஏற்கெனவே தற்போது அஜீத் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குவதாக முடிவாகியிருக்கிறது. அதற்கு ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினார்தான் வசனம் எழுதப் போகிறாராம். கதையும், அவர் எழுதியிருக்கும் வசனங்களும் அஜீத்தை வேறொரு அரசியல் பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் என்கிறார்கள்!

Related articles

Recent articles

spot_img