December 5, 2025, 6:57 PM
26.7 C
Chennai

அக்-14ல் ‘இந்திய உலக குறும்பட விழா’! : உங்கள் குறும்படங்களும் இடம்பெற…

global festiv - 2025
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’..! 
இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில்  பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன.  திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்ளும் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்ட உள்ளன. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் குறும்படங்களின் திரையிடலும், விருது வழங்கும் விழாவும் வரும் அக்-14 ம் தேதி சென்னை ‘பிரசாத் லேப்’பில் நடைபெற உள்ளது.
குறும்படங்கள் அனுப்பிவைப்பதற்கான கடைசி தேதி ஜூலை-30ல் இருந்து அக்-5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறும்படங்களை மெருகேற்றும் விதமாகவும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு பயிற்சி அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.  தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும்  போட்டியிடும் இந்திய மற்றும் சர்வதேச படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் விதமாக இந்தியாவில் நடத்தப்படும் குறும்பட விழாக்களுக்கான முக்கியமான படியாக இந்த விழா இருக்கும்.
தனித்து படம் எடுக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த கதைகளை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். நீங்கள் சின்ன பட்ஜெட்டிலோ அல்லது பிரமாண்டமான பட்ஜெட்டிலோ படம் எடுத்தாலும் உண்மையிலேயே பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது எது என்பதை சொல்லும் விதமாக அந்த கதைகள் இருக்கும்.
பல்வேறு சமூகத்தினரின் ஒருமித்த ஆதரவுடன்  நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பொழுதுபோக்கு, தூண்டுதல் மற்றும் கலாசசாரம் ஆகியவற்றை, உலகை சுற்றியுள்ள இந்த கதைகளை காட்டுவதன் மூலம் அந்த  சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கலாம்..
இந்த குறும்பட விழாவை விகோஸ் மீடியா (Vgosh Media) ஒருங்கிணைக்க, அதனுடன் பல்வேறு கல்வி  நிறுவனங்கள், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ( கில்டு), பிக் எப்.எம் (BIG FM), பிலிம்ப்ரீவே(FilmFreeWay), கே எஸ்.கே மீடியா(KSK Media) மற்றும் பலர் இதற்கு தங்கள் ஆதரவை அளிக்க இருக்கின்றனர்.
விருதுக்கான பிரிவுகள் (சர்வதேச அளவில் ) ; சிறந்த குறும் கற்பனை படம், சிறந்த குறும் ஆவணப்படம், சிறந்த குறும் அனிமேஷன் படம் , சிறந்த குறும் சோதனை முயற்சி படம், சிறந்த குறும்படம் (நகைச்சுவை  /நாடகம் / திகில்), சிறந்த இந்திய குறும்படம் – சிறப்பு விருதுகள் ; சிறந்த குழந்தைகளுக்கான குறும்படம்
விருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகும் படங்களுக்கு விழாவுக்கு முன்பும், விழாவின்போதும், விழாவிற்கு பிறகும் கூட அவர்களின் உழைப்பை, திறமையை ஊக்குவிக்கும் விதமாக இந்த திரைப்பட விழா உணர்ச்சிப்பூர்வமாக அமையவுள்ளது
சமூக வலைதளங்களில் இந்த திரைப்பட விழா குறித்த செய்திகளை தொடர்ந்து பகிர்வதன் மூலம் அதில் உள்ள எண்ணற்ற நபர்களுக்கு இந்த விழா குறித்து தெரியவரும். மேலும் இந்த குறும்பட விழாவிற்கு பிறகும் கூட அது உலகளவில் அதிக எண்ணைக்கையிலான பார்வையாளர்களை ஒன்றுதிரட்ட உதவும்.
மேலதிக விபரங்களுக்கு www.igsff.com என்கிற இணையதளத்தை பார்க்கவும்.
மேலும் உங்களது படங்களை Filmfreeway மூலமாக ( https://filmfreeway.com/IndiaGlobalShortFilmFestival ) வும் சமர்ப்பிக்க முடியும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories