டூபீஸ் பிகினி என களத்தில் இறங்கிவிட்ட பிக்பாஸ் பிரபலம்!

Published:

vaishnavi 699 - 2026

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட பிரபலமான வைஷ்ணவி வெளியிட்ட டூபீஸ், பிகினி கவர்ச்சி படம் சினி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் நடுவராக இருந்து நடத்திய பிக்பாஸ் சீசன்-2ல் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. பிரபல ரேடியோ தொகுப்பாளினியான இவர், பத்திரிக்கையாளராகவும் இருந்து செய்திக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். மறைந்த பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தி இவர் என்பது கூடுதல் தகவல்.

vaishnavi 69 - 2026

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது மிகவும் கௌரவமாக, நாகரீகமான உடை அணிந்திருந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BrmciKNhF6x/?utm_source=ig_web_copy_link

Related articles

Recent articles

spot_img