அதிபயங்கர குண்டுகள் வெடித்தும்… நிலவுவது நிசப்தம் மட்டும்!

srilanka suicide1 - 2026

இலங்கையில் கிருஸ்த்துவ தேவாலயத்தில் கிருத்துவர்கள் மீதான இஷ்லாத்தின் ISIS கொடூரசெயலுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க தயங்குவதேன்?
பயம் மட்டுமே

அமைதியை விரும்பும் இந்துக்களை தான் இவர்களால் ஏமாற்ற முடியும்.

முதல் முறையாக ஒரு பெருத்த குண்டு வெடிப்பு ஒரு பெரிய நிசப்தத்தை உருவாக்கி இருக்கிறது. விந்தை!

அரசியல் நிசப்தம் அது.

திராவிட அரசியல் தமிழர்களுக்கு எதிரானது என்று தெரியும், ஆனால் இயற்பியலுக்கும் எதிர் என்று இப்போது புரிகிறது. வெடிக்கும் வெடி குண்டு நிசப்தத்தை உண்டாக்குகிறது, தமிழ் மண்ணின் திராவிட அரசியலில்.

ஒரு ஜீயர், தான் வணங்கும் தெய்வத்தை, ஒரு கபோதி கலங்கப்படுத்த முனைந்த போது, கோபத்தில் “எங்களுக்கும் கல் வீச தெரியும்” (which I doubt) என்று சொன்னதை தெருவுக்கு தெரு மேடை போட்டு “பார்த்தாயா பார்பனீயத்தை” என்று வீரத்தை காட்டியவர்கள்…

இன்று 350+ உயிர்களை பலி வாங்கிய வஹாபிய கும்பலைப் பற்றி ஏதும் சொல்லாமல் அமைதி காப்பது நமக்கு புதிதில்லையே.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

H.ராஜா போன்றவர்கள் “கோர்ட்டாவது” என்று பேசியபோதும், மற்றவர் வெறும் வார்த்தையாக பேசும் போதும் கூட அதை நுகர்ந்து பாத்து “இது பார்ப்பனீயம்” என்று பெரிது படுத்தும் திருமா, வைகோ, ஸ்டாலின் போன்றவர்கள் இந்த துருப்பிடித்த வகாபிய ஆணியை விழுங்கி செரித்துக் கொள்வது அவர்களின், இந்த இழிபிறவிகளின், பின்புலத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றது.

ஒரு திராவிட வஹாபியக் கவிஞன் “யேசுவின் மீது ரத்தம்” என்று வருந்தி கவிதை எழுதுகிறான். அந்த ரத்தம் அவன் பேனாவில் மை வடிவில் ஒளிந்து கொண்டிருந்ததை ஏனோ மறைத்து விட்டான்.

“மனுஷ்யபுத்ரனே”, உன் பேனாவின் மை தான் அந்த ரத்தம் என்பதை உணர்வாயா?

தமிழ் ஊடகங்களோ இந்த தீவிரவாத செயலை “பர்தா” போட்டு மூடி மறைக்கின்றன. என்ன கொடை வாங்கினார்களோ, இந்த தீவிரவாதத்தை, “இஸ்லாமிய தீவிரவாதம்” என்ற கறை படியாமல் குடை பிடிக்கிறார்கள்.

வகாபியர்களும் மிஷநரிகளும் தமிழ்நாடெங்கும் கண்ணிவெடிகளை பரப்பி வைத்து இருக்கிறார்கள். கால் படாமல் இன்று நான் நடப்பேன்.
ஆனால் நாளை?

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

என் வருங்கால தமிழ் சந்ததி எப்படி இதை எதிர்கொள்ளும்?

இதே வஹாபியர்கள் கோவை மண்ணில் இதை செய்து காண்பித்த போது, “ச்சே ச்சே, அவங்க அமைதி மார்க்கம், இதையெல்லாம் செய்ய மாட்டாங்க” என்ற இந்த சமுதாயம் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இப்பயெல்லாம் ரொம்ப பயமா இருக்கு பாரதி.

-ச. சண்முகநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories