ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகிறது கொலைகாரன்

Published:

vijay antony annadurai 750 - 2026

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கொலைகாரன் படம் வெளியாகிறதாம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 5ஆம் தேதி கொலைகாரன் படம் வெளியாகிறது! விஜய் ஆண்டனி அர்ஜுன் இணைந்து நடிக்கும் கொலைகாரன் படத்தை ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்!

இந்தப் படத்தின் நாயகியாக ஆஷிமா நடிக்கிறார் நாசர் சீதா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்! இந்நிலையில் சென்சாருக்கு சென்ற இந்த படத்திற்கு அதிகாரிகள் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்!

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

Related articles

Recent articles

spot_img