இரும்புத்திரை -2ல் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Published:

Shraddha srinath - 2026

இரும்புத்திரை -2ம் பாகத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரும்புத்திரை படத்தின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்தப் படத்தை எழிலிடம் உதவியாளராக இருந்த ஆனந்த் இயக்க உள்ளார்.

இந்தப் படத்துக்கான துவக்க கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரும்புத்திரை இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக கே 13 படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

தற்போது விஷால் சுந்தர் சி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்! இந்தப் படத்தை அடுத்து துப்பறிவாளன் 2 மற்றும் இரும்புத்திரை 2 ஆகிய படங்களில் அடுத்து அடுத்து விஷால் நடிக்க உள்ளார்

இந்நிலையில் இரும்புத்திரை 2 படத்தில் நடிப்பதற்காக ஷ்ரத்தா ஸ்ரீநாத தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img