மோடியை வெறுக்கும் கூமுட்டை இருக்கும் போது தோனியை வெறுப்பவர்கள் இல்லாமலா போவார்கள்?!

Published:

siddharth3 - 2026

நடிகர் சித்தார்த் அவ்வப்போது ஏதாவது டிவிட்டர் பதிவில் போட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அவ்வாறு, பாரதப் பிரதமர் மோடி குறித்து ஏதாவது டிவிட்டர் பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார்.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால், அது தொடர்பான பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், தோனியை வெறுக்கும் அளவுக்கு முட்டாள்கள் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஒருவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

“தோனியை வெறுக்கும் அளவுக்கு முட்டாள்கள் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்” சித்தார்த் ட்வீட்! மோடியை வெறுக்கமளவுக்கு கூமுட்டைகள் இருக்கும் காலத்தில்…
தோனியை வெறுக்கும் ஆட்கள் இருக்கமாட்டார்களா என்ன சித்து!

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

 

Related articles

Recent articles

spot_img