ஓவியாவின் பெயரை சொல்லி ஏமாற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சி

oviya22 - 2026

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 16 பேர் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர்,

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மகத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்தியநாதன், ரம்யா, செண்ட்ராயன், மும்தாஜ், ரித்விகா, தாடி பாலாஜி, மமதி , நித்யா , ஹாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய 16 பேர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்

oviya222 - 2026நேற்றைய இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து ஓவியாவும் ஒரு போட்டியாளர் என்பதுபோல் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் கடைசியில் நான்கு மணி நேரம் கழித்து ஓவியா போட்டியாளர் இல்லை, வெறும் விருந்தினர் என்று கூறி பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியை நான்கு மணி நேரம் பார்க்க வைக்க ஓவியாவின் பெயரை சேனல் பயன்படுத்தி கொண்டதாக டுவிட்டர் பயனாளிகள் கூறி வருகின்றனர்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories