விவேக் சங்கர் எழுதி தயாரித்து இயக்கும் நாடகம் நதிமூலம். வரும் பிப்.20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் நடைபெறவுள்ளது. கிரிஷ், மது, ப்ரேமா சதாசிவம், சிவாஜி சதுர்வேதி, நரேந்திர குமார், ஹரிணி கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
Related News Post: