அடடே..! இன்று பிப்ரவரி 14..!

Published:

flower பனியிடை பூத்த மலர்… உள்ளத்தில் கிளப்பும் உஷ்ணம்! நதியிடை விளைந்த நாணல்… குரல்வளை அறுக்கும் மாயம்! உயிரென உதித்த ஒன்று… உறவினை அறுத்த உண்மை! அடடே..! இன்று பிப்ரவரி 14..!

Related articles

Recent articles

spot_img