விட்டுச் செல்லும் காதலி ! தொட்டுப் பேசும் தோழி ! கலங்கின குட்டையாய்க் காதல்! களங்கமிலா பாலடையாய் நட்பு! நினைவில் கரைந்தது காதல்! நனவினில் நிறைக்குது நட்பு! கனவினில் காட்டும் காதல் கருத்தையே சிதைத்துக் கொல்லும்! கனவினை விட்டு வந்தால் காலத்தும் உடன் நிற்கும்! நடிப்பினில் பூத்த நட்பு நரகத்தில் தள்ளிக் கொல்லும்! நடப்பினில் கிளைத்த நட்பு நமனையும் தள்ளி வைக்கும்!
பேதம் அறியாப் பேதைமை !
Popular Categories



