16/10/2019 10:34 PM
ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இன்று... சிவபிரதோஷம்!

இன்று… சிவபிரதோஷம்!

-

- Advertisment -
- Advertisement -

சிவபிரதோஷம் : சிவகுடும்பம்

கவிதை: மீ.விசுவநாதன்

வழிவிடு தெய்வம் இவரென்று – தினம்
வழிபடு கின்றோம் சிவரூபம்
விழிவழி உள்ளே இவர்சென்று – நம்
வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை.

வழிவழி யாக சிவநாமம் – நம்
வாக்கிலே நின்று நமைக்காக்கும்
அழிவது தீய குணமென்று – மட
அறிவினை மாற்றும் சிவஞானம்.

அளவது வான சிவகுடும்பம் – அதன்
அருமையே அன்பின் அருள்வடிவம்
உளமதில் கொண்டோர் உலகத்தில் – ஓர்
உரசலு மின்றி நிலைப்பார்கள்

(இன்று (12.08.2019பிரதோஷம்)

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: