செங்கல்பட்டு தனி மாவட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்… நாளை..!

chengalpettu - 2026

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புதிய மாவட்டத்தை தோற்றுவிப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் சத்யகோபால் தலைமையில் காஞ்சிபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட தனி அதிகாரி ஜான் லூயிஸ் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

காஞ்சிபுரம் மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் நாளை காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை எம்பி எம்எல்ஏக்கள் கேட்கப்படுகிறது.

காலை 11 மணி முதல் 1 மணி வரை பொதுமக்கள் தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம். அதுபோல செங்கல்பட்டு தாம்பரம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மதியம் 2 30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories