உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமா? நவ.15,16ல் அதிமுக., விருப்ப மனு!

Published:

07 July15 Admkmeet - 2026

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நவ.15, 16ல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்!

மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000 விருப்ப மனு கட்டணம் – அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது…

admk civic polls - 2026
ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img