ஆண்டவா… இவங்களுக்கு நல்ல புத்திய கொடு! இந்து முன்னணி நடத்தும் பிரார்த்தனைப் போராட்டம்!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்

nellai hindumunnani fasting - 2026

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள வங்கதேச பயங்கரவாத முஸ்லிம்களை வெளியேற்றவும், நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரசாரம் செய்து வரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி வரவேண்டியும் தொடர் பிரார்த்தனைகளை இந்து முன்னணி மேற்கொண்டு வருகிறது.

குடியுரிமை சட்டத்தை எதிர்போருக்கு நல்லபுத்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மாவட்டம் தோறும், இந்து முன்னணி தொடர் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

nellai hindumunnani fasting1 - 2026

அதன் ஒரு பகுதியாக, நெல்லை பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை எதிரில் மதிய உணவோடு இந்தப் பிரார்த்தனைப் போராட்டம் தொடர்கிறது. மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் நெல்லை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். குடியுரிமை சட்டத்தை எதிர்போருக்கு நல்லபுத்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, பலர் பேசி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.