நெல்லை-தாழையூத்து இடையே பாதை பராமரிப்பு: ரயில் சேவையில் மாற்றங்கள்..!

kanyakumari rail - 2026

நெல்லை – தாழையூத்து இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை முதல் சில ரயில்சேவைகளில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே, மதுரை கோட்டத்தில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பவை….

திருநெல்வேலி – தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  1. வண்டி எண் 22627/22628 திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை கோவில்பட்டி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் 09.03.2020/ திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.

  2. வண்டி எண் 16191 தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை திண்டுக்கல் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 08.03.2020/ஞாயிற்றுக்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.

  3. வண்டி எண் 16192 நாகர்கோயில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை நாகர்கோவில் – திண்டுக்கல் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.

  4. வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.

  5. வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.

  6. வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 06.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கமான நேரத்தில் புறப்படும்.

  7. வண்டி எண் 11022 திருநெல்வேலி – தாதர் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.

  8. வண்டி எண் 56767/56768 தூத்துக்குடி – திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை தூத்துக்குடி – திருநெல்வேலி நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

  9. வண்டி எண் 56768 திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் 02.03.2020 அன்று திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

  10. வண்டி எண் 56767 தூத்துக்குடி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 11.03.2020 அன்று தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories