அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பணியாளர்களுக்கு மட்டன் பிரியாணி!

புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது

கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போலீஸ்,மருத்துவத்துறை நகராட்சி தீயணைப்பு,ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு கிளப் சார்பில் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி கிளப் தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். உறுப்பினர் மணிமாறன் விஜயசுந்தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிசினர் முத்துகணேஷ், அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதிமோகனக்குமார், ரோட்டரி வருங்காலத் தலைவர் தவசீலன், நிர்வாகிகள் ராசி மூர்த்தி, தாமஸ், சத்துருசங்காரவேல்சாமி, ஐடியல் கல்விநிறுவனங்களின் தாளாளர் சேக்சுல்தான், செந்தில்குமார், ஆத்மா மதிவாணன், பொன் முத்துராமலிங்கம், தியாகராஜன், செல்வம், தீபக், சண்முகவேல், சுப்பு, ராஜா, சிவராமன், செந்தில்வேலன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டன் பிரியாணி அந்தந்த துறை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!
rotary photo
rotary photo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories