வெள்ளி, தங்க இழைகளால் முககவசம்!

Published:

gold-silver

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு முககவசங்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் தங்க முகவசம் வெள்ளி முககவசம் மூலிகை கவசம் தலைவர்கள் படம் பதிந்த கவசம் நம் முகமே தெரியும் வகையில் முககவசம் என சமீப நாட்களாக ஒவ்வொன்றாக ட்ரெண் ஆகி வருகிறது.

gold

இந்நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொற்கொல்லர் ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை பயன்படுத்தி முககவசங்களை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து அவர் “18 காரட் தங்கத்தைப் பயன்படுத்தி தங்க முக கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது, இது ரூ .2.75 லட்சம் மற்றும் வெள்ளி முகம கவசத்துக்கு ரூ .15,000 செலவாகும். இதுவரை 9 ஆர்டர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img