புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

Published:

புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும் இதுவரை தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.*

புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா ஆகியோர் தங்களின் ஆதாரவை எடப்பாடி பழனிசாமிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக பிரமாண பத்திரத்திலும் கையெ ழுத்திட்டுள்ளனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img