சென்னை இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் அதன் தமிழ் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேசியக் கொடி ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- சென்னை முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றல்
