மக்களவை தேர்தலில் மூன்று மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்!
இன்று மதியம் 3:30 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்
திருப்பூர்-56.40%
கரூர்-58.18%
தஞ்சாவூர்-52.11%
கோவை-49.97%
புதுச்சேரி-59%
தருமபுரி-57.78%
தென்காசி-48.58%
திருவண்ணாமலை-52.76%
நெல்லை-48.25%
அரக்கோணம்-55.8%
அனைத்துத் தொகுதியிலும் சராசரியாக 52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
17வது மக்களவைக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் வேலூர் நீங்கலாக மற்ற 38 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.




