செங்கோட்டை – சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.
மே 1ம் தேதி செவ்வாய்க்கிழமை துவங்கும் இந்த ரயிலுக்கான குளிர்சாதன 3ம் வகுப்புப் பெட்டி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.




